உங்களுக்கான WhatsApp சேவைகளை யார் வழங்குகிறார்?

நடைமுறைப்படுத்தும் தேதி: ஜனவரி 1, 2021
கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நாட்டிலோ பிரதேசத்திலோ (ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய “ஐரோப்பிய மண்டலம்”) வசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான WhatsApp சேவைகளை WhatsApp Ireland Limited வழங்குகிறது. WhatsApp சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் தகவல்களுக்கு பொறுப்பேற்கும் தரவுக் கட்டுப்பாட்டாளராகவும் இது செயல்படும்.
அண்டோரா, ஆஸ்திரியா, அசோர்ஸ், பெல்ஜியம், பல்கேரியா, கேனரி தீவுகள், சேனல் தீவுகள், குரோஷியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஃபிரெஞ்சு கயானா, ஜெர்மனி, கிப்ரால்டர், கிரீஸ், குவாதலூப், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஐல் ஆஃப் மேன், இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லித்துவேனியா, லக்சம்பர்க், மதேய்ரா, மால்டா, மார்டினிக், மயோட்டி, மொனாக்கோ, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், சைப்ரஸ் குடியரசு, ரியூனியன், ருமேனியா, சான் மரினோ, செயிண்ட்-மார்டின், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம், சைப்ரஸில் உள்ள யுனைடெட் கிங்டமின் தளங்கள் (அக்ரோதிரி மற்றும் டெக்கெலியா), மற்றும் வாட்டிகன் நகரம்.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளிலோ பிரதேசங்களிலோ நீங்கள் வசிக்கவில்லை என்றால், உங்களுக்கான WhatsApp சேவைகளை WhatsApp LLC வழங்குகிறது.
Does this answer your question?
ஆம்
இல்லை